தெலங்கானாவில் பெண் மருத்துவரை வன்புணர்வு செய்து கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நான்கு பேருக்கு சிறையில் அசைவ உணவு கொடுத்து இருக்கும் செய்தி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தெலங்கானாவில் கடந்த வாரம் 26 வயது பெண் மருத்துவரை நான்கு பேர் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்து எரித்துக் கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வை ஏற்படுத்தி இருந்தது.