நிர்பயா கொலை வழக்கு: குற்றவாளிகள் 4 பேருக்கு 22 ஆம் தேதி தூக்கு..

டெல்லியில் ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவியை கூட்டு பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிகள் நான்கு பேருக்கு தூக்கு தண்டனையை நிறைவேற்ற டெல்லி ஐகோர்ட் உத்தரவு.